100% ID Verified Profiles, In-app Chat feature, Search and Filter options, User define custom Horoscope Chart creation and update, User privacy and User Blocking, Sortlist Favorite, Push Notification, etc.
உங்களின் இல்லறம் எனும் இனிய பயணத்திற்கு, எங்களின் இணையம் ஒரு பாலமாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம், தரகர்களின் வாய்மொழியே தாரகமந்திரமாக இருந்த காலம் போய், தரணி எங்கும் உள்ள வரன்களை தரவுகளுடன் அறியும் காலம் வந்துவிட்டது.
ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்த முடிக்கலாம் என்ற ஆறுதல் சொல் போய், எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு எனும் வள்ளுவனின் வாக்குக்கு ஏற்ப வாழ்க்கை துணை தேடும் தெளிவு அனைவரிடமும் உள்ளது. அதே நேரம் குடும்ப கட்டமைப்படை விட்டும் நாம் விலகவில்லை - இது போன்ற சூழலில் உங்களில் வரன் தேர்வுகளை தேர்வு செய்வதில் எங்களின் நேர்மையையும் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இவ்விணையத்தை ஆரம்பித்துள்ளோம்.
எங்களின் இணையத்தில் உங்களின் நுண்ணறிவுடன் வாழ்க்கை துணை தேடும் வசதி - அதில் எங்களையும் பட்டைத் தீட்டிக் கொள்வோம் என்பதில் ஐமில்லை. ஒளிமயமான எதிர்கால இல்லற வாழ்விற்கு, ஒளி மறைவில்லாமல் தகவல்களை எங்கள் இணையத்தில் தேடலாம். எத்தனையோ இணைய வழிச்சேவைகள் இருந்தாலும், நாங்கள் இச்சமூக கட்டமைப்பின் மீது அக்கரை கொண்டு புதிய தொரு சேவையாய் செயல்படுகிறோம்.
இன்று எங்கள் சேவை மூலம் உருவாகும் தம்பதியர், தங்கள் பிள்ளைகள் காலத்திற்கும் எங்கள் சேவையை தேடுவர்., இன்று மணமகனுக்கு, மணமகள் கிடைப்பது அரிதாக உள்ளதால் பெண்களுக்கு கட்டணமில்லாத பதிவு முறை வைத்துள்ளோம்., இது மணமகள் தேடல் எளிதாக்கும் என்பதும், பெண் தேடும் வீட்டில் இருக்கும் மணமகள் பயன் பெறுவார் என்பதும் எங்களது நோக்கமாகும். இக்காலத்துக்கு பொருந்தும் வகையிலும், எக்காலத்துக்கும் முன்னேறி செல்லும் வகையிலும் எங்கள் இணைய வழிச்சேவை இருப்பதை நீங்கள் ஆய்வு செய்து கொள்ளலாம்.
Since Mandral Inaiyam allows its Members to access some of features before they pay and we are only collect Membership fees for to access some additional features for particular duration. So, we generally do not refund Membership fees. This policy, while providing value for money for Mandral Inaiyam Members, also ensures that the company is protected. Any exceptions to this policy will be made at the sole discretion of the Mandral Inaiyam management.
Mandral Inaiyam Matrimony Services,
No: 4, Ishwaryam
"D" Nagar Extension
Thriruverumbur - 620013